தன்னார்வத் தொண்டாலர்களை வழி நடாத்தும் Team Leader ஆக தெரிவு செய்யப்பட்டுள்ள மள்வானை யடிஹேன மொஹமட் சியாம்


உலகின் சர்வதேச பிரமாண்ட விளையாட்டுக் கொண்டாட்டமான FIFA 2022 இல் 
தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற உலகின் நாலா பகுதிகளிலிருந்தும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர்.

அந்த 5 லட்சம் நபர்களில் சர்வதேசரீதியில் மிகத் திறமை வாயந்த அதற்கு தகுதி வாயந்த 20 ஆயிரம் பேர் மட்டுமே இதற்காக தெரிவு செய்யப்பட்டனர்.

சர்வதேசரீதியில் தெரிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் பேரில் சில நூறு பேர் தான் Team Leaders களாக தெரிவு செய்யப்பட்டனர்.

சர்வேதசரீதியில் தெரிவு செய்யப்பட்ட அந்த ஒரு சில நூறு தலைவர்களில் மொஹமட் சியாம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் இவர் மள்வானை அல்-முஸ்தபா வித்தியாலயம் ,அல்-முபாரக் தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவர் என்பதோடு அல்-முபாரக் தேசிய பாடசாலையின் 2000 ஆம் ஆண்டு Millennium waves குழுவின் உறுப்பினரும் ஆவார் இவர் அண்மையில் தனது Master Degree ஜ இங்கிலாந்தில் நிறைவு செய்ததுடன் தற்போது கட்டார் சர்வதேச நிறுவனமொன்றில் IT & Cyber Security முகாமையாளராக பணி புரிந்து வருகிறார்.

Over 500,000 people signed up to volunteer with FIFA, during the World Cup Qatar 🇶🇦2022, but only 20,000 passionate volunteers were chosen based on their skills to help organize the tournament, and from there, only a few hundred Team leaders were chosen, and I am proud to be one of those Team leaders to be a part of this once-in-a-lifetime event for many.

Post a Comment

0 Comments