கத்தாரில் பிப்ரவரி மாதத்திற்கான டீசல் மற்றும் பெட்ரோல் விலையை கத்தார் எனர்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தது. பிரீமியம் பெட்ரோலின் விலை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரியில் அதிகமாக இருக்கும். QatarEnergy ஒரு லிட்டர் டீசல் விலையை QR 2.05 (Srilankan Rupees 206.49) ஆகவும், Super Gasoline 95 இன் விலை லிட்டருக்கு QR 2.10 (Srilankan Rupees 211.53)ஆகவும், Premium Gasoline 91 விலை லிட்டருக்கு QR 2.00 (Srilankan Rupees 201.45) ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது.
gulf times
0 Comments