ஒரு சுற்றுலா விசாவில் 6 ஜிசிசி நாடுகளுக்கும் அனுமதி

 


ஒரே சுற்றுலா விசாவில் 6 வளைகுடா நாடுகளுக்கும் செல்வதற்குண்டான அனுமதி விரைவில் வழங்குவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஷெங்கன் விசாவைப் போன்று வளைகுடா நாடுகளுக்கும் பொதுவான சுற்றுலா விசா 6 நாடுகளுக்கும் இலகுவாக செல்ல அனுமதிக்கும். கத்தாரில் நடந்து முடிந்த பிஃபா உலகக்கோப்பையைத் தொடர்ந்து ஹயா கார்டு திட்டத்தின் அடுத்த கட்டமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.

Post a Comment

0 Comments