இம்மாதம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை - அமைச்சர் தெரிவித்தார்

 


இம்மாதம் 27ம் திகதி முதல் ஜுன் மாதம் 11ம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments